Waiting struggle for housing
Waiting struggle for housing
Construction Workers
பிரசவ உதவி ரூ.30000 வழங்க வேண்டும். திருமண உதவி ஆண் தொழிலாளிக்கு ரூ.20000.....
புதுக்கோட்டை மாவட்ட கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) புதுக்கோட்டை மாவட்ட மாநாடு, பேரணி-பொதுக்கூட்டம் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரம் தியாகி சண்முகம் திடலில் நடைபெற்றது.